1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌திரும‌‌ங்கல‌ம்: தே.மு.‌தி.க. வே‌ட்பாள‌ர் அ‌றி‌வி‌ப்பு

திருமங்கலம் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியன்
திருமங்கலமதொகுதி இடைத்தேர்தலிலே.ு.ி.க சா‌ர்‌பி‌ல் தனபாண்டியன் போட்டியிடுவாரன அ‌க்க‌ட்‌சி அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ஜனவ‌ரி 9ஆ‌ம் தேதி நடைபெற உ‌ள்ள திருமங்கலமதொகுதி இடைத்தேர்த‌‌லி‌ல் ‌தி.ு.க சா‌ர்‌பி‌ல் லதஅதியமான் போ‌ட்டி‌யிடுவா‌ர் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி தலைவ‌ர் கருணா‌நி‌தி ந‌ே‌ற்று அ‌றி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ே.ு.ி.க வேட்பாளராதனபாண்டியனபோட்டியிடுவாரஅக்கட்சியின் பொருளாளரசுந்தரராஜன் இ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கடந்முறநடந்தேர்தலிலே.ு.ி.சார்பிலபோட்டியிட்ட தனபா‌ண்டிய‌ன் 3வது இட‌த்தை ‌பிடி‌த்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

அ.இ.அ.ி.ு.சா‌ர்‌பி‌ல் யா‌ர் போ‌ட்டி‌யிடுவா‌‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரிய‌வி‌ல்லை. ‌விரை‌வி‌ல் அ‌க்க‌ட்‌சி வேட்பாளரை அறிவிக்குமதெ‌ரி‌‌கிறது.
About Writer
Webdunia