சென்னை: போலியோ நோயை தடுக்க குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாமை, முதலமைச்சர் கருணாநிதி வரும் 21ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.