1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

வெ‌ள்ள‌ப் பா‌‌தி‌ப்பு: கருணாநிதிக்கு குடியரசு‌த் தலைவ‌ர் கடிதம்

கருணாநிதி வெள்ளம் பாதிப்பு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்
மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்களு‌க்கு அனுதாப‌ம் தெ‌ரி‌வி‌த்து குடியரசு‌‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌‌ல், முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

அ‌ந்த கடித‌‌த்த‌ி‌ல், தமிழகத்தில் 'நிஷா' புயல் சில மாவட்டங்களில் உயிர் இழப்பையும், பொருள் சேதத்தையும் உண்டாக்கியதை நான் அறிந்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழஅரசு ம‌ற்று‌ம் பிறதுறை அனைத்து நிவாரண உதவிகளை வழங்கி வருவதை அறிவேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அனுதாபத்தை தெரியப்படுத்துங்கள் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.