தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழுவினரிடம், அதிக நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் முறையிட்டனர்.