சென்னை: தமிழகத்தில் அடுத்து நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் வெற்றிபெறும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.