சென்னை : முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன் மற்றும் அவரது அண்ணனும் சன் குழும நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் ஆகியோர் தமிழக முதல்வரும் அவர்களது தாத்தாவுமான கருணாநிதியை இன்று மாலை அவரது கோபாலபுரம் இல்லத்தில் திடீரென சந்தித்துப் பேசினர்.