சென்னை சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக காவல்துறை ஆணையர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.