சென்னை : ''ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.