சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு எதிரான ஆள்கடத்தல் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.