சென்னை : இலங்கையில் போர் நிறுத்தம் உடனடியாக ஏற்பட உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்வர் கருணாநிதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.