புதுக்கோட்டை : கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டணத்தைச் சேர்ந்த 17 மீனவர்களை, சர்வதேச கடல் எல்லையை மீறியதாக குற்றம்சாற்றி சிறிலங்க கடற்படையினர் கைது செய்துள்ளனர்.