சென்னை : இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் டிசம்பர் 8ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அரவாணிகள் கூட்டமைப்பின் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.