மதுரை: மதுரை புறநகர்ப் பகுதியில் வன்முறைகளில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுட காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.