சென்னை : காய்கறிகளின் விலை அதிகரித்துக் கொண்டே போவதால் நியாயவிலை கடைகள் மூலம் காய்கறி உள்பட அனைத்துப் பொருட்களையும் அடக்க விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரைவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே. மணி வலியுறுத்தியுள்ளார்.