சென்னை : இலங்கையில் விடுதலைப் புலிகளையும், அப்பாவித் தமிழர்களையும் ஒருசேர அழிக்கப்பார்க்கிறார் ராஜபக்ச என்று கூறியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, அவர் அளிக்கும் உறுதிமொழிகளை நம்பி ஏமாந்துவிடவேண்டாம் என்று பிரதமரை எச்சரித்தார்.