சென்னை: சென்னையில் உள்ள அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதலைக் காவலர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர், இணை ஆணையர் (வடக்கு) ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.