சென்னை : சிவகங்கை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக வழங்கப்படாததைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.