மதுரை: மதுரை திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த ம.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர் (எம்.எல்.ஏ.) வீர இளவரசன் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார்.