சென்னை : வருகிற 10ஆம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் 19 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று அவைத் தலைவர் ஆவுடையப்பன் கூறினார்.