சென்னை : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்தும், மக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகிக்கப்படாததை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.