சென்னை : தமிழக எல்லைக்குள் இருக்கும் ஒகேனக்கல்லில் இருந்து குடிக்கத் தண்ணீர் எடுப்பதற்குக்கூட தடை செய்யும், கர்நாடக அரசின் வம்பிற்கிழுக்கும் மனித நேயமற்ற, இந்திய ஒருமைப்பாட்டை மதிக்காத போக்கை என்னவென்று சொல்வது? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.