மதுரை : தென்மாவட்டங்களில் நாளை நடைபெறுவதாக இருந்த 2ஆம் நிலை காவலர் உடற்தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகள் வரும் 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.