சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுதந்திரமாக செயல்பட வருக வருக என்று அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, என்னைக் காட்டிலும் வீரமிக்க தமிழர்களை அழைப்பதோடு நான் ஒதுங்கி நின்றுவிடாமல்; அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார்.