சென்னை : தமிழக அரசின் மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் என்.வரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.