மருத்துவமனையில் மதிமுக எம்.எல்.ஏ!
திருமங்கலம் தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீர இளவரசன் திடீர் நெஞ்சுவலியால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால், இதய நோய் டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.