1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ரூ.600 கோடி அரசு பங்குப் பத்திரங்கள் விற்க முடிவு!

தமிழக அரசு பங்குப் பத்திரங்கள் விற்பனை
தமிழக அரசின் 600 கோடி ரூபாய் மதிப்பிலான பிணையப் பங்குப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மூலம் வரும் 11ஆம் தேதி இந்தப் பங்குப் பத்திரங்கள் ஏலம் விடப்படும் என்று மாநில அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
About Writer
Webdunia