1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ‌நிவாரண‌ ‌நி‌தி!

இலங்கைத் தமிழர் நிவாரண நிதி
இல‌ங்கை‌யி‌ல் ராணுவ‌த் தா‌க்குதலு‌க்கு‌ள்ளன தமிழ‌ர்களு‌க்கு ‌உதவு‌ம் வகை‌யி‌ல் த‌மிழக அரசு நிவாரண‌‌ ‌நி‌தி ‌திர‌ட்டி வரு‌கிறது.

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு உணவு‌ப் பொரு‌ட்க‌‌ள், உடைக‌ள் என உதவ ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள் அ‌ந்த‌ந்த மாவ‌ட்ட ஆ‌ட்‌‌‌சியாள‌ர்க‌ளிட‌ம் வழ‌ங்‌கி உ‌ரிய ர‌சீதை பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம்.

நி‌தியுத‌வி செ‌ய்‌திட ‌விரு‌ம்புவோர் "SriLankan Tamils Relief Fund'' என்பெயரிலகாசோலைகளாகவோ, வரைவோலைகளாகவதயாரித்து, தலைமைசசெயலாளர், தமிழ்நாடஅரசு, தலைமைசசெயலகம், சென்னை-600 009 என்முகவரிக்கஅனுப்பி வைக்கலாம்.
About Writer
Webdunia