தமிழகத்தில் ஏற்கனவே 3 கட்டங்களாக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 4ஆவது கட்டமாக தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பதாகவும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.