சென்னை : தேசத் துரோகக் குற்றச்சாற்றின் பேரில் வழக்குத் தொடரப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்ய திரைப்படத் துறையினர் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.