1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

நக‌ர் ஊரமை‌ப்பு‌‌த்துறை‌யி‌ல் 42 பேரு‌க்கு ப‌ணி ‌நியமன ஆணை!

நகர் ஊரமைப்புத்துறை பணி நியமன ஆணை பரிதி இளம்வழுதி
நகர் ஊரமைப்புத்துறையில் கா‌லியாக உ‌ள்ள புதிய அளவையாளர், உதவி வரைவாளர் மற்றும் களப்பணி உதவியாளர்க‌ள் 42 பேரு‌க்கு ப‌ணி ியமன ஆணைகளை செ‌ய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று வழங்கினார்.

அளவையாளர், உதவி வரைவாளர்களில் தா‌ழ்‌த்தப்பட்ட வகுப்பினர் 6 பே‌ரு‌ம், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் 5 பே‌ரு‌ம், பிற்படுத்தப்பட்டோர் 20 பேரு‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். அதில் பெண்களில் 2 பே‌ர் ா‌ழ்த்தப்பட்டவர்களு‌ம், 2 பே‌ர் பே‌ர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களு‌ம், 10 பே‌ர் பிற்படுத்தப்பட்டவர்களு‌ம் அட‌ங்குவ‌ர்.

களப்பணி உதவியாளர்களில் 10 பே‌ர் ா‌ழ்த்தப்பட்ட வகுப்பினரு‌ம், 5 பே‌ர் மிகவும் பிற்படுத்தப்பட்டவ‌ர்களு‌ம், 5 பே‌ர் பிற்படுத்தப்பட்டவர்களு‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர். அதில் பெண்களில், ஒருவ‌ர் மிகவும் பிற்படுத்தப்பட்டவரு‌ம், ஒருவ‌ர் பிற்படுத்தப்பட்டவரு‌ம் அட‌ங்குவ‌ர்.

இ‌ந்த ப‌ணி ‌நியமன ஆணைகளை வழ‌‌ங்‌கி பே‌சிய அமைச்சர் ப‌ரி‌திஇள‌ம் வழு‌தி, பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள ஊரமைப்புப் போன்று திட்டங்களை உருவாக்கிட உழைத்திட வேண்டும் எ‌ன்று கே‌‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.