திருச்சி: திருச்சியில் இருந்து பெங்களூரூவுக்கு வரும் 22ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.