சென்னை: மயிலாடுதுறையில் கோவில் அருகே மசூதி கட்ட சிலர் திட்டமிட்டு இருப்பதாவும், உடனே நேரில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.