சென்னை : மதுரையில் 3 காவல்துறை துணை ஆணையர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 10 காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.