சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள், கோப்புகள் எரிந்து சாம்பலானது.