ஈரோடு: கடம்பூர் பகுதியில் மலை உச்சியில் உள்ள கிராமத்திற்கு வழி இல்லாததால் அக்கிராம மக்களின் வாழ்க்கைதரம் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.