சென்னை : பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.