சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி ஆலோசிக்க வரும் 14ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.