சென்னை: ''பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிக்கும் அருகதை அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கிடையாது'' என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு கடுமையாக தாக்கியுள்ளார்.