சென்னை : மின்வாரிய ஊழியர்களுக்கு 20 விழுக்காடு போனசும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.1000 கருணைத் தொகையும் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.