பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் காலமானார்!
பழம்பெரும் குணசித்திர நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் இன்று மாலை காலமானார்.
உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டெல்லி வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், பாண்டியராஜனுடன் ஆண்பாவம், கமலஹாசனுடன் மகாநிதி உள்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.