சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னைத் தீவுத்திடலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை உணவு மற்றும் விளையாட்டுத் திருவிழா பொருட்காட்சி நடைபெற உள்ளது.