தமிழகத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அஞ்சலகங்கள் மூலம் ரூ.1.35 கோடி கடனுதவி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.