காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே துணிகள் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், ஒரு கண்டெய்னர் லாரியும் இன்று மோதிக்கொண்ட விபத்தில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாயின.