சென்னை: உயர் நீதிமன்றத் தீர்ப்பில் ஆலோசனைக் குழு கூட்டம் விதிகளின்படி நடைபெறவில்லை என்று கூறியிருக்கின்றபடியால், நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆலோசனைக் குழு மீண்டும் கூடி இது பற்றி முறையாகப் பரிசீலித்து அரசுக்கு தனது பரிந்துரையை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.