சென்னை: ''பா.ஜ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேவகவுடாவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து கலவரங்களை உண்டாக்கி, சட்டம்- ஒழுங்கை சீர்குலையச் செய்யவே தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது'' என்று இந்து முன்னணி மாநில நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் குற்றம்சாற்றியுள்ளார்.