சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு வழங்குகிறது.