சென்னை : தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பெரும்பாலான வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் தகவல் கோரி விண்ணப்பித்து தகவலைப் பெற முயற்சிக்கிறார்கள் என்றும் எனவேதான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விலக்களித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.