ஈரோடு: ஈரோடு அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் லாரி புகுந்த சம்பவத்தால் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.