ஈரோடு: ஈரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை சாக்குபையில் அடைத்து கடந்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.