சென்னை: பயணிகளின் கூட்டநெரிசலை சமாளிப்பதற்காக, சென்னையில் இருந்து மதுரை, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது